அகரம் Logo
N E W S

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ. 25000 நிதி உதவி

 


சமீபத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலை செல்லும் குழந்தைக்கும் ரூ.25,000 நிதி உதவி வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது .

இந்த கடினமான நேரத்தில் அவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக இந்த மானியம் வழங்கப்படுகிறது.

இந்த முயற்சிக்கான நிதி ஜனாதிபதி நிதியிலிருந்து நேரடியாக ஒதுக்கப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது .

Post a Comment

Previous Post Next Post